மதங்கள் பிறந்தது மனித குலத்தைப் பிரிப்பதற்காக அன்று;!
உலகப் போர்களைவிட, மனித ரத்தம் மண்ணில் அதிகமாக ஓடுவது மதப் போர்களால்தான்!
முரணும் மோதலும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கப் பிறந்த மதமே, இன்று மனிதர்கள் முரண்படவும், மோதிக்கொள்ளவும் முக்கிய முதல் காரணம். மதங்கள் பிறந்தது மனித குலத்தைப் பிரிப்பதற்காக அன்று; அன்பு சார்ந்த பண்புகளை ஒவ்வொருவர் இதய நிலத்திலும் விதைப்பதற்காக!